காஷ்மீரில் ஜனநாயக படுகொலை

img

காஷ்மீரில் ஜனநாயக படுகொலை: திருமா

காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து  சிறப்பு அந்தஸ்தை நீக்கியது ஜனநாயக படுகொலை என்று விடுதலை சிறுத்தை கள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறி யுள்ளார்